Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் குண்டர் சட்டத்தின்கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தைச்சேர்ந்த பிச்சைமணி மகன் கேசவன்(24), திருநகர் ஹார்விப்பட்டியைச் சேர்ந்த அழகர் மகன் லட்சுமணன் (26). இவர்கள் மீது

    கத்தியைக்காட்டி நகை, பணம் பறித்தது தொடர்பாக பல வழக்குகள் உள்ளன.இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai