Enable Javscript for better performance
பெண்ணைத் தாக்கிய மற்றொரு பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாலமேடு அருகே உள்ள 66 பள்ளபட்டியைச் சேர்ந்தவர் சித்ரா. இவருக்கும் திருமங்கலம் கரடிக்கல்லைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

     இதை அறிந்த சுந்தர் மனைவி தேவி (40), சித்ராவை கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் சித்ரா இரும்புக் கம்பியால் தேவியை தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

     இச்சம்பவம் தொடர்பாக பாலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சித்ராவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai