Enable Javscript for better performance
மடிக்கணினி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பசுமலை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை  தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேயர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்து, 369 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.  

     பள்ளியின் தாளாளர் எபினேசர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் ரா.முத்துக்குமார், தலைமை ஆசிரியர்கள் ரெஜினா அன்னபூர்ணம், அரசு வழக்குரைஞர் ரமேஷ், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் வி.எஸ்.முருகன், வார்டு செயலர் பொன்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai