Enable Javscript for better performance
மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

     இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ச.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை பிரிவின் சார்பாக செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருந்த மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் போட்டிகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai