Enable Javscript for better performance
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 06th September 2015 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருங்குடியில் கடந்த 2014இல் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் பிரதீப் குமார் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெருங்குடி போலீஸார் 13 பேர் மீது வழக்குப் பதிந்து அதில் 12 பேரை கைது செய்தனர்.

     மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவர் தலைமறைவாக இருந்தார். கடந்த ஓராண்டாக தேடி வந்த நிலையில், பெருங்குடி போலீஸார் பிரகாஷை சனிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai