Enable Javscript for better performance
கோ.புதூர், திருப்பாலையில் செப்டம்பர் 07 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மாணிக்கம்பட்டி, கோ.புதூர் மற்றும் திருப்பாலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (செப்.7) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

     மின் தடைபடும் இடங்கள் வருமாறு:

    மாணிக்கம்பட்டி: ராஜாக்கள்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளர்பட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66 மேட்டுப்பட்டி, 66 உசிலம்பட்டி.

    கோ.புதூர்: பாரதி உலா சாலை, வல்லபாய் சாலை, ஜவஹர் சாலை, பெசன்ட் சாலை, சின்ன சொக்கிகுளம் பகுதி, பட்டரைக்காரத் தெரு, டிஆர்ஓ காலனி தெற்கு, புது நத்தம் சாலை, புதூர் வண்டிபாதை, பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், மண்மலைமேடு, பிபி.குளம், நரிமேடு, கட்டபொம்மன் நகர், போஸ் வீதி, மீனாம்பாள்புரம், அழகர்கோயில் சாலை.

    திருப்பாலை: நாராயணபுரம், அய்யர்பங்களா, வள்ளுவர் நகர், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, பிபி.குளம், மருதுபாண்டியன் நகர், கண்ணனேந்தல், சூர்யா நகர், சிறுதூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, வாவிடமருதூர், சேத்தமங்கலம், மூன்றுமாவடி, மகாலட்சுமி நகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai