Enable Javscript for better performance
பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. மரணம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

     விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவிபாண்டியன் (56). இவர் வெள்ளரிப்பட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் 108 ஆம்புலன்சில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகள் ஆகியோர் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai