Enable Javscript for better performance
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி வட்டம் போத்தம்பட்டி ஊராட்சி வலையபட்டியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     விழாவில் வட்டாட்சியர் அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியினை கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன் தொகுத்து வழங்கினார். போத்தம்பட்டி ஊராட்சியில் 2733 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன் மற்றும் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai