செப்டம்பர் 8 மின் தடை
By மதுரை, | Published on : 07th September 2015 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்துநிலைய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாட்டுத்தாவணி: மாட்டுத்தாவணி லேக் ஏரியா, உத்தங்குடி, உலகனேரி, மேலமடை, கோமதிபுரம், பாண்டிகோயில், எல்காட் வளாகம், வளர்நகர், கே.கே.நகர் தொழிற்பேட்டை, அண்ணாநகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி, அழகர் கோயில் பிரதான சாலை, கற்பக நகர், லூர்து நகர், கணபதிபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிகுளம்.
அண்ணா பேருந்துநிலையம்: ஆட்சியர் அலுவலக வளாகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்திநகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் சாலை, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் சாலை, கோரிப்பாளையம், மாரியம்மன் கோயில் தெரு, சின்னகண்மாய் தெரு, ஹெச்.ஏ.கான் சாலை, ஓசிபிஎம் பள்ளி, செல்லூர் பகுதிகள், ஆர்.எஸ்.நாயுடு சாலை, களத்துப்பொட்டல், பாலம்ஸ்டேஷன் சாலை, கான்சாபுரம், பிஎஸ்என்எல் தல்லாகுளம், ராஜம்பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல்.