Enable Javscript for better performance
மதுரையில் போலீஸார் இரவு நேர வாகன சோதனை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் தீவிரமான வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, மதுரையில் சமீபகாலமாக அதிகரித்துள்ள திருட்டு, கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வாரமாக இரவு ரோந்து மற்றும் வாகன சோதனைகளை அதிகரித்துள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai