Enable Javscript for better performance
செக்கானூரணியில் செப்டம்பர் 08 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    செக்கானூரணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மின்தடைப்படும் பகுதிகள்: கே.புளியங்குளம், பன்னியான், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, மூனாண்டிபட்டி, ஆ.கொக்குளம், கருமாத்தூர், கண்ணனூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai