Enable Javscript for better performance
தனிநபர் கழிப்பறை பராமரித்தல் விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தனிநபர் கழிப்பறை பராமரித்தல் விழிப்புணர்வு பிரசாரம்

    By மேலூர்  |   Published on : 08th September 2015 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்துக்குள்பட்ட 36 ஊராட்சிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    வெள்ளரிப்பட்டியில் இந்த பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்  வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தூய்மை பாரத இயக்கம் மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றை சுகாதாரமான முறையில் பராமரித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. வெள்ளரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, டி.வெள்ளாளபட்டி, கல்லம்பட்டி, சூரக்குண்டு, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, புலிப்பட்டி, அ.வலையபட்டி, புதுசுக்காம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை வாகனப் பிரசாரம் நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai