Enable Javscript for better performance
மருத்துவர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

    தல்லாகுளம் அருகே உள்ள நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ்கண்ணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் இருந்த 7 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai