Enable Javscript for better performance
இளம்பெண் மர்மச்சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

     மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி மகேஸ்வரி (32). இவர்களுக்கு திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி வீட்டில் மர்மான முறையில் இறந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெற்றோர் வந்து பார்த்த போது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai