Enable Javscript for better performance
செப்.13 வரை சங்கம் 4 விழா- Dinamani

சுடச்சுட

    

    சங்கம் 4 தென் மதுரை தமிழ் விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

     தமிழர் தொழில் வர்த்தக விவசாய பெருமன்றம் அமைப்பும், மதுரை பில்லர் மையமும் இணைந்து நடத்தும் சங்கம் 4 என்ற விழா, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் செப்டம்பர் 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சி அமைப்புக்குழு தலைவர் இம்மானுவேல், இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     இதில் பறையாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் நடனம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai