Enable Javscript for better performance
தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மூலமாக கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி மற்றும் தியாகராஜர் மழலையர் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 428 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, அதில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண் கண்ணாடியும், மேல் சிகிச்சைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. இந்த முகாம் பள்ளிச் செயலர், தலைமை ஆசிரியர், துணைத் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமினை ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன் ஒருங்கிணைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai