Enable Javscript for better performance
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசன கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பூம்புகார் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசன கண்காட்சி

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசன கண்காட்சி புதன்கிழமை (செப்.9) முதல் செப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசனம் எனும் தலைப்பில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் காகித கூழ், மண், கருங்கல், பஞ்சலோகம், சந்தன மரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. மொராதாபாத் கலைப்பொருள்கள், ஜெய்ப்பூர் வண்ண ஓவியங்கள், வலம்புரி சங்குப் பொருள்கள், மரப் பொருள்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai