Enable Javscript for better performance
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக எஸ்.தனசேகர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

     சமூகப் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல துணை இயக்குநராக இருக்கும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் தொடர்பான அனைத்துப் பிரச்னைகள் மற்றும் உதவிக்கு அவரை, 94442-98421 என்ற செல்லிடப் பேசியில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai