Enable Javscript for better performance
இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கிழக்குக் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் தெற்கு மேலூர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மேற்பார்வைப் பொறியாளர் ச.ஈஸ்வரசுப்பிரமணியன் பங்கேற்கிறார். பகல் 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai