Enable Javscript for better performance
கிடாச்சண்டை புகார்: 3 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது சிலர் கிடாச்சண்டை நடத்தியது தெரியவந்தது. அதன்படி கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ்பாண்டி, கர்ணன், முரளி ஆகியோரையும், அவர்கள் வைத்திருந்த 2 ஆட்டுக்கிடாக்களையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்படுவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai