Enable Javscript for better performance
திருக்கோயில் பணியாளர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது. வட்டார தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார். செளந்தரராஜன், நாகசுந்தரம், ரகுராம கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கணேச பட்டர் உள்ளிட்டோர் ஆகியோர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai