Enable Javscript for better performance
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுக்கடைகளை மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுக்கடைகளை மூட உத்தரவு

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை வெள்ளிக்கிழமை (செப்.11) மூட மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

     இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்வர். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நிகழாமல் தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் வெள்ளிக்கிழமை (செப்.11) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai