Enable Javscript for better performance
தலைவர்கள் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாநகரில் உள்ள அனைத்துத் தலைவர்கள் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு வெள்ளிக்கிழமை பல்வேறு மாவட்டத்திலிருந்தும் ஏராளமானோர் செல்கின்றனர். இதையடுத்து மதுரையில் உள்ள அனைத்து தியாகிகள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோரது சிலைகளுக்கு தலா 2 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

     மதுரை மாநகரில் இருந்து வெளியூருக்குச் செல்லும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து  வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai