Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஜனநாயகப் போராட்டத்துக்கு காவல்துறை விரைந்து அனுமதி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை, கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் விஜயராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     காவல்துறையினர் போராட்டத்துக்கு உரிய காலத்தில் அனுமதியளிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களையும் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai