Enable Javscript for better performance
இமானுவேல் சேகரன் நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    பாலமேட்டில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை  அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தேவேந்திர குல உறவின் முறை சங்க நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai