Enable Javscript for better performance
பொது இடங்களில் புகை பிடித்தோருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பொது இடங்களில் புகை பிடித்தோருக்கு அபராதம்

    By வாடிப்பட்டி  |   Published on : 12th September 2015 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோழவந்தானில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களிடம் வெள்ளிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

    சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமர் உத்தரவின் பேரில், கச்சைக்கட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சோழவந்தான் பேரூராட்சிக்குள்பட்ட அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், டீக்கடை, பெட்டிக்கடை, பேக்கரி மற்றும் திருமண மண்டபம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் புகைப்பிடித்த 25 பேரை பிடித்து தலா ரூ.100 அபராதம் வசூலித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai