Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 13th September 2015 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பேரையூர் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டது.

     பேரையூரை அடுத்துள்ள சந்தையூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பேரையூர் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சந்தையூர் பகுதியிலிருந்து உரிய ஆவணங்களின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai