Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் சீராக வழங்கக் கோரி உசிலம்பட்டி 24 ஆவது வார்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி 24ஆவது வார்டு பகுதியில் குடிநீர்  சீராக விநியோகம் செய்யப்படாததால், சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அந்த வார்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் பேரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சார்பு ஆய்வாளர் சரவணன், நகராட்சி அலுவலக பணியாளர்கள்

    பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai