Enable Javscript for better performance
குறுவட்டப் போட்டிகளில் உசிலை. மாணவர் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    குறுவட்டப் போட்டிகளில் உசிலை. மாணவர் சாம்பியன்

    By உசிலம்பட்டி  |   Published on : 13th September 2015 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் டி குறுவட்ட போட்டிகள் நடைபெற்றன.

     இதில் பங்கேற்ற உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜே.சீனு, 14 வயதிற்குள்பட்ட 80மீ தடை தாண்டி ஓடுதலில் முதலிடமும், 400 மீட்டரில் முதலிடமும், தட்டு எறிதலில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாம் இடமும் பெற்று 18 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

     இம் மாணவனையும், பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் பொ.ராஜேந்திரபிரசாத், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ், கௌதம் ஆகியோரை தலைமை ஆசிரியர் டி.தனசேகரன், உதவி தலைமை ஆசிரியர் ஓய்.அரசூர் பெருமாள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai