Enable Javscript for better performance
திருவாதவூர் அருகே பெண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாதவூரை அடுத்துள்ள தெற்காமூர் வயல் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று போலீஸார் அதை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    இளைஞருக்கு வெட்டு: மேலூர் அரசு கலைக் கல்லூரி அருகே பைக்கில் வந்த மூவருக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை தலையில் அரிவாளால் வெட்டி விட்டு மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். தகவலறிந்த மேலூர் போலீஸார் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்து விசாரித்தனர். விசாரணையில் வெட்டுப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ராமநாதன் மகன் மணிவண்ணன் (35) என தெரிய வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai