Enable Javscript for better performance
மதுரை உற்பத்தித் திறன் குழு புதிய நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை உற்பத்தித் திறன் குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை உற்பத்தித் திறன் குழு பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

      அவர்கள் விவரம்: தலைவர்- ஜி.சுப்பிரமணியன், கெளரவ செயலர்- சி.முத்துராஜா, இணைச் செயலர்- கே.ராஜேந்திரபாபு, பொருளாளர்- ஜி.ஜெயசீலன், துணைத் தலைவர்கள்- ஏ.ஆர்.சேதுபதி, எஸ்.சிவனாண்டி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மேலும், மாணவர் உற்பத்தித் திறன் குழு, தொழில் உற்பத்தித் திறன், தனி நபர் உற்பத்தித் திறன், முதலுதவி, வேலை வாய்ப்பு திறன் மற்றும் மேம்பாட்டு நிகழ்வுகள், வேலை வாய்ப்பு முகாம், பொதுமக்களுக்கான கலந்துரையாடல்கள் சார்ந்த நிகழ்வுகள் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai