Enable Javscript for better performance
வாடிப்பட்டியில் செப்டம்பர் 14 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (செப்.14) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, சானாம்பட்டி, செமினிபட்டி, சமத்துவபுரம், விராலிபட்டி, சி.புதூர், ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிசபம், நெடுங்குளம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai