Enable Javscript for better performance
விவசாயிகள் சங்க மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்துக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் சங்க மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்துக்கு வரவேற்பு

    By வாடிப்பட்டி  |   Published on : 14th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக செப். 17 விவசாயிகள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்துக்கு கடந்த 11 ஆம் தேதி தேனிமாவட்டம் பென்னிக்குக் நினைவுமண்டபத்திலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன் தலைமையில் பிரசாரக் குழு புறப்பட்டது. இக்குழுவுக்கு வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஏ.ஜெயக்கொடி, இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காளிதாஸ், மாநிலக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சோமையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிராமலிங்கம், ஒன்றியசெயலாளர் மூர்த்தி ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai