Enable Javscript for better performance
பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் பேரையூர் காமராஜர் தெரு பகுதியில் பேரையூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகம் ரோந்து சென்ற போது, அப்பகுதியிலுள்ள புதர்பகுதியில் 16 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai