Enable Javscript for better performance
மதுரையில்  இன்று நவீன நகர கருத்துக் கேட்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில்  இன்று நவீன நகர கருத்துக் கேட்புக் கூட்டம்

    By மதுரை  |   Published on : 15th September 2015 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் செவ்வாய்க்கிழமை நவீனநகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

    மதுரை மாநகராட்சி மிடுக்கான நகரம் (ஸ்மார்ட் சிட்டி) எனப்படும் நவீன நகரங்கள் உருவாக்கத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் மடீட்சியா அரங்கில் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    விழிப்புணர்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai