Enable Javscript for better performance
கந்துவட்டி: பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநகரில் கந்துவட்டி வழக்கில் பெண்ணை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

     திருநகர் குறிஞ்சி தெருவைச் சேர்ந்த சோலைராஜா மனைவி ராதிகா(35). திருநகர் மங்கம்மாள் சாலைப் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன்(40). இருவரும் திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த பிச்சை மனைவி மணியம்மாள்(48) என்பவரிடம் தலா ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார்களாம்.

       கடன் வாங்கிய பணத்தை முழுவதுமாக செலுத்திய பின்பும் மணியம்மாள் இருவரையும் பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியம்மாளை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai