Enable Javscript for better performance
காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி தேனி சாலை முருகன் கோயில் முன்பு மதுரை தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி பி.பேச்சியம்மாள் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம், மாவட்ட பொருளாளர் தீபா.பாண்டியன், வட்டார தலைவர் முருகன், எஸ்.பி.ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai