Enable Javscript for better performance
தேமுதிக ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி ஒன்றிய தேமுதிக சார்பில் அக்கட்சியின் 11ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி தேவர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலர் எம்.செல்வம் தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலர் எ.பி.என்.ராஜேந்திரன் ஒன்றிய பொருளாளர் டி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மன்ற செயலர் எம்.முத்துமணி, கிளை செயலர் ஆர்.சாமிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai