Enable Javscript for better performance
பள்ளியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

    By உசிலம்பட்டி  |   Published on : 16th September 2015 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி- கவுண்டன்பட்டி சாலையில் அமைந்துள்ள ஆர்.சி.சிறுமலர் கிளை மழலையர் துவக்கப் பள்ளியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாமை உசிலம்பட்டி வட்டாட்சியர் எம்.கே.அன்பழகன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார்.

    பள்ளி தாளாளர் சரோஜா மேரி முன்னிலை வகித்தார்.  தலைமை சகோதரி மோட்சம், வருவாய் ஆய்வாளர் இசக்கி முத்துகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆண்டி, பத்மநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai