Enable Javscript for better performance
விநாயகர் சதுர்த்திஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறை, இந்து அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர். மாநகர் காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா (சட்டம், ஒழுங்கு) மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் முத்துசங்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், ஏற்கெனவே கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் தற்போது நிறுவப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai