Enable Javscript for better performance
சூதாடிய 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாலமேடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில்,  போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த சுரேஷ்(44), காசி(24), போஸ்(58), சங்கர்(35), செல்லமுத்து(36), மூவேந்தன்(43), குணசேகரன்(44), ரமேஷ்(35), தனசேகரன்(35) ஆகிய 9 பேரையும்  கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai