Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை  முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கே சென்று ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம்  திருமங்கலம் பி.கே.என். தொடக்கப்பள்ளியில் தொடங்கியது.

     ஆதார் எடுப்பதில் தொழில்நுட்பங்கள் மாற்றப்பட்டுள்ளதால் 5 வயது குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுக்க முடியும்ந என்பதால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் எடுக்கும் பணி துவங்கியது. திருமங்கலம் பி.கே.என். தொடக்கப்பள்ளியில் ஆதார் எடுக்கும் முகாமை வட்டாட்சியர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் கே.ஆர்.ரவி, வருவாய் ஆய்வாளர் ரா.லதாமகேஸ்வரி, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆர்.மாயாண்டி, கிராம நிர்வாக அலுவலர் எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai