Enable Javscript for better performance
மதுரையில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி திறப்பு

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

    தமிழகத்தில் தி சென்னை சில்க்ஸின் 16ஆவது கிளையை மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் அந்நிறுவன இயக்குநர்களின் தாயார் நாச்சியம்மாள் தொடங்கிவைத்தார்.   இந்நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குநர்கள் மாணிக்கம், சிவலிங்கம், பத்மா, பரமசிவம், அருண்கார்த்திகேயன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

      சென்னை சில்க்ஸில் சிறுவர் முதல் அனைத்துத் தரப்பினருக்குமான ஆடைகள் செப். 22ஆம் தேதி வரை 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். சில்லறை விற்பனையுடன் மொத்த விற்பனையும் உள்ளது என்றும், ஸ்ரீ தங்கம் ஜுவல்லரியில் செப்.22ஆம் தேதி வரை பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் நிர்வாகிகள் கூறினர். திறப்புவிழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai