Enable Javscript for better performance
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அருகே மின்மோட்டாரை இயக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.

    திருமங்கலம் தாலுகா நேசநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலமுருகன்(15). இவர் செங்கப்படை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க முயன்றுள்ளார், அப்போது மின்சாரம் தாக்கியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai