Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிராக்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிராக்டர்கள் பறிமுதல்

    By திருமங்கலம்  |   Published on : 21st September 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    திருமங்கலம் வாகைக்குளம் கிராமத்தில் ஊருணியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருமங்கலம் வட்டாட்சியர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் துணை வட்டாட்சியர் எல்.முத்துப்பாண்டி, வருவாய் ஆய்வாளர் எம்.மீனாட்சிசுந்தரம் மற்றும் விஏஓ.ராமச்சந்திரன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி மணல் அள்ளிய வாகைக்குளத்தைச் சேர்ந்த ஜெயம் (32), மாயாண்டி மகன் தில்லாண்டி (36), படித்துறை மகன் சேகர் (40) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்து, 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai