Enable Javscript for better performance
பேரையூர் தாலுகாவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் தாலுகாவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

    By பேரையூர்,  |   Published on : 21st September 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் தாலுகாவில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவது தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    பேரையூர் தாலுகாவில் 208 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் புதிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவது சம்பந்தமாக வாசிக்கப்பட்டது. மேலும் பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. பேரையூர் வட்டாட்சியர் சிவராம் குப்பல் நத்தம், எஸ்.பாப்புநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டார். கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளின் தலைவர், செயலர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai