Enable Javscript for better performance
வேலம்மாள் மருத்துவமனையில் எண்டாஸ்கோப்பி மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலம்மாள் மருத்துவமனையில் எண்டாஸ்கோப்பி மையம் திறப்பு

    By மதுரை,  |   Published on : 21st September 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     வேலம்மாள் மருத்துவமனையில் அதிநவீன எண்டாஸ்கோப்பி சிகிச்சை மையம் மற்றும் குடல், கல்லீரல், கணையம் சிறப்பு சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

    எண்டாஸ்கோப்பி நிபுணர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர், லேப்ராஸ்கோபிக் நிபுணர் டாக்டர் சி.பழனிவேலு, வேலம்மாள் மருத்துவமனை துணைத் தலைவர் எஸ்.அசோகன், இயக்குநர் டாக்டர் பி.செல்வகுமார், இதய சிகிச்சை மருத்துவர் ஏ.மாதவன், இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற குடல் சிகிச்சை சிறப்பு மருத்துவக் கருத்தரங்கில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai