Enable Javscript for better performance
டிவிஎஸ்-ஐடிஎப் டென்னிஸ் போட்டி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் டிவிஎஸ்-ஐடிஎப் பியூச்சர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் திங்கள்கிழமை துவங்கின.

     மதுரை யூனியன்கிளப் வளாகத்தில் ஆடவருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடத்த ஏற்பாடு நடைபெற்றது. இப்போட்டிகள் திங்கள்கிழமை துவங்கின. ஒற்றையர் முதல்சுற்றுப்போட்டிக்கு இந்தியா, பிலிப்பைன்ஸ், துர்க்கிமினிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 16 பேர் இடையே முதல் சுற்று போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலும் இரட்டையர் போட்டிகளில் விளையாட மொத்தம் 16 ஜோடிகள் தகுதி பெற்றன. இதில், காலிறுதிக்கான 5 போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai