Enable Javscript for better performance
கப்பலூரில் செப்டம்பர் 23 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    மாதாந்திர பராமரிப்புப் பணிகள் இருப்பதால் கப்பலூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.23) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மின்தடைப்படும் பகுதிகள்: கப்பலூர், உச்சப்பட்டி, தணக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என்று மின்வாரியத்தின் திருமங்கலம் செயற்பொறியாளர் எஸ்.மகாராஜன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai