Enable Javscript for better performance
சூதாடிய 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தே.கல்லுப்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செவ்வாய்க்கிழமை 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது  தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தரசன்(62), சூரன்(67), கிருஷ்ணன்(45) மற்றும் அம்மாபட்டியைச் சேர்ந்த மூக்கன்(67) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து  4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai